எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பனை…. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்…!! வீடியோ
பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழரின் பண்பாடு. ஆனால் சிலருக்கு ஒரு திருமணமே நடப்பது என்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஜாதகம், பொருத்தம் என தட்டிப் போகவும் செய்கிறது.
ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்யும் அதிர்ஷ்டம் யாருக்கு வரும். அதுவும் இரண்டு பெண்களும் சம்மதிக்க வேண்டும், மேலும் அவர்களின் பெற்றோரும் சம்மதிக்க வேண்டும் என ஏகப்பட்ட தலைவலி இருக்கும்.
ஆனால் இங்கு இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்யும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது. யாருக்கு கிடைக்கும் இப்படி ஒலே கல்லுல ரெண்டு மாங்காய்?…
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating