செல்போன்களுக்கு 11 இலக்க எண்கள் விரைவில் அறிமுகம்: தொலைதொடர்புதுறை முடிவு…!!

Read Time:1 Minute, 4 Second

201610130025379549_government-may-introduce-11-digit-mobile-numbers_secvpfசெல்போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. கடந்த 2003–ம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப்படுத்திய தொலைதொடர்பு துறை, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது.

ஆனால் செல்போன் பயன்பாடு மற்றும் தொலைதொடர்பு துறையின் அசுர வேக வளர்ச்சியால் செல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து வருகிறது.

இதனால் செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் விரைவில் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு 11 இலக்க எண்களை விரைவில் அறிமுகப்படுத்த தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்டகாலம் உறவுக்கு மனைவி மறுத்ததால் கணவருக்கு விவாகரத்து: டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!
Next post நான் ஏன் ஹீரோவானேன்? : விளக்கம் கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி…!!