எதிரிகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி? வீடியோ
பிரித்தானியாவை சேர்ந்த தற்கப்புக் கலை ஆசிரியர் Matt Fiddes, குழந்தைகளின் உயிர்காக்கும் சுய பாதுகாப்பு தந்திரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு கற்பிக்க வேண்டிய மூன்று சுய பாதுகாப்பு நகர்வுகளை Matt Fiddes வெளியிட்டுள்ளார்.
தாக்குபவன் மணிக்கட்டை பிடித்துள்ள போது, கையை லேசாக திருப்பி வேகமாக இழுத்து நழுவி ஓட வேண்டும்.
தோல்பட்டையை பிடித்துள்ள போது, அடிவயிறு பகுதியில் உதைத்து, இரண்டு கைகளால் தாக்கி தப்பித்து ஒட வேண்டும்.
பின்புறத்தில் இருந்து கழுத்தை பிடித்துள்ள போது, அவனுடைய காலை மிதித்து, கைவழியாக நழுவி பின் புறம் சென்று தள்ளிவிட்டு திரும்பி தப்பி ஓட வேண்டும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating