அமைச்சர் ஒருவரின் சகோதரன் மரணம்…!!

Read Time:33 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2அமைச்சர் ஒருவரின் மூத்த சகோதரன் நந்தசிறி ஜயசேகர உயிரிழந்துள்ளார்.

கடுமையான சுகயீனம் காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதித்ததைஅடுத்து அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நந்தசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் மூத்த சகோதரன்என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பம்பலப்பிட்டி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு…!!
Next post தேநீர் பாத்திரத்தினுள் தவறி வீழ்ந்த குழந்தை மரணம்…!!