உங்கள் ”திருமண”வாழ்கையை ரசித்து,ருசித்து வாழ – டிப்ஸ்..!!

Read Time:3 Minute, 2 Second

%e0%b6%b1%e0%b7%92%e0%b6%bb%e0%b7%94%e0%b7%80%e0%b6%ad%e0%b7%92%e0%b6%b1%e0%b7%8aதிருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தம்பதிகள் சில மணிநேரங்களை ஒன்றாக கழிக்க வேண்டும். ஆனால், அது மட்டும் போதுமா? இல்லை, தம்பதிகள் தங்களுக்கிடையில் என்றென்றும் நல்ல உறவை பராமரிக்க பல்வேறு செயல்களைச் செய்ய வேண்டும்.

இதில் ஒன்றாக நேரத்தைக் கழிப்பது, திருமண பந்தத்தில் மிக முக்கியமான விஷயமாகும். இதன் மூலம் இருவரும், மற்றவரின் விருப்பு, வெறுப்புகளை நன்றாக புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளை ஏற்படுத்தும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும்.

உறவுகள் குறித்து திரைப்படங்கள் சொல்லும் கதை! ஒரு உறவை உருவாக்கி வளர்ப்பதென்பது தொடர்ச்சியான விஷயமாகும். இதற்காக தம்பதிகள் தினமும் செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளன. இரு வேறுபட்ட உலகத்தைச் சேர்ந்த, இரு மனிதர்கள் என்று புரிந்து கொண்ட போதும், இதற்கு காதலும் அடிப்படையாக இருக்கும். இந்த உறவை சுமூகமாக பராமரிப்பதற்கு மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியிருக்கும்.

முத்த விஷயத்தில் எப்படியெல்லாம் நாம் சொதப்புகிறோம் என்று தெரியுமா? இந்த விஷயத்தை நடைமுறையில் கொண்டு வர விரும்பினால், தம்பதிகள் தினமும் சில விஷயங்களை செய்ய வேண்டும். நீங்கள் விரும்பிய ஒரு விஷயத்தை அவர்கள் கொண்டிருந்ததால், அந்த மனிதரின் மேல் காதல் கொண்டிருப்பீர்கள். எனவே நீங்களிருவரும் சேர்ந்து ஒரு செயலைச் செய்வதென்பது ஒன்றும் கடினமாக செயலாக இராது. அதற்கு தினமும் சில விஷயங்களை தம்பதிகள் பின்பற்றி வந்தால், உங்களுடைய உறவை நன்றாக உருவாக்க முடியும்.

இங்கு தரப்பட்டுள்ள ஐடியாக்களை முயற்சி செய்து பாருங்கள். அவற்றில் சில உங்களுக்கும் கூட பயனுள்ளதாக இருக்கலாம்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவையற்ற ஊடகப் பரபரப்புக்கள் நாட்டின் எதிர்காலத்தை பாதிக்கும் என எச்சரிக்கை…!!
Next post அட, நம்ம ஆமை, முயல் கதை உண்மை தான் போல… இந்த வீடியோவைப் பாருங்களேன்…!!