பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக் காட்சி உங்களுக்கே!… பலவீனமானவர்கள் பார்க்கத் தடை…!! வீடியோ

Read Time:1 Minute, 29 Second

child_accident_001-w245இன்றெல்லாம் குழந்தைகளைப் பராமரிப்பது என்பது சாதாரணமான விடயமாக இருப்பதில்லை. அந்த அளவிற்கு அவர்களுக்கு ஏற்படும் விபத்துக்களும், நோய்களும் நம்மை பயமுறுத்துகின்றன.

அதுவும் பிறந்த குழந்தையினை எவ்வளவு கண்ணும் கருத்துமாக பார்க்க வேண்டும் என்று நமக்கே தெரியும். அப்படி பார்க்காமல் விட்டுச்செல்லும் தாய்மார்களுக்கு பாடம் புகட்டும் வண்ணமாக இணையத்தில் பல காணொளிகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இங்கும் அப்படியொரு காணொளியினைத் தான் நாம் காணப்போகிறோம். கைக்குழந்தைகளை சிறுவர்களை நம்பி விட்டுச்செல்லும் தாய்மார்களே இந்த அதிர்ச்சியான காட்சியை பாருங்கள்… இனியாவது இப்படியொரு செயலை இனி செய்யாதீர்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெங்கவல்லி அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை: வாலிபர் கைது…!!
Next post முடி உதிர்வு பிரச்சனை இனி இல்லை…!!