ரூம் போடாமலேயே நாங்களும் சூப்பரா யோசிப்போம்ல…!! வீடியோ

Read Time:1 Minute, 12 Second

car_wheel_001-w245பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்பாராத நிலையில் நாம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. இந்த நேரங்களில் வித்தியாசமான ஐடியாக்கள நிச்சயம் கைகொடுத்து உதவும்.

இதேபோலவே பின் இரு சக்கரமும் இல்லாத நிலையில் தமது வீடுவரை வாகனத்தை ஓட்டிச் சென்றவர்களின் வீடியோ காட்சி இணைத்தில் பரவி வருகின்றது.

இவர்கள் குறித்த சக்கரங்களுக்கு பதிலாக சில்லுகள் கொண்ட ஜாக்கினை (Floor Jack) பயன்படுத்தி நீண்ட தூரத்திற்கு குறித்த வாகனத்தினை ஓட்டிச் சென்று அசத்தியுள்ளனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!
Next post என்னை விமர்சிப்பது பற்றி கவலைப்பட மாட்டேன்: சுருதிஹாசன்…!!