மருத்துவப் பொருட்களின் விலைகள் குறைப்பு…!!

Read Time:55 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4மருத்துவப்பொருட்களுக்கான விலைக்குறைப்புக்கள் இந்த வாரத்தில் வர்த்தமானிப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சின் தகவல்படி 47 மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகவும் இந்த வாரம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் இந்த விலைக்குறைப்புகள் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளரும் நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக் கொள்வது சகஜம்: கீர்த்தி சுரேஷின் கூலான பதில்….!!
Next post விமானப்படை வீரர் தற்கொலை ; கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பவம்…!!