நீரில் மூழ்கி ஒருவர் பலி…!!

Read Time:55 Second

download-4-1கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி கங்கையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கதக்க பி.மஹிந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிதுல்கலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கினிகத்தேனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலிரவில் தம்பதிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தம்…!!
Next post கடைசி நிமிடத்தில் பயந்த, ‘தற்கொலைதாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –16)