திபெத் நாட்டை இன்று நிலநடுக்கம் தாக்கியது…!!

Read Time:51 Second

201610171409482690_quake-of-magnitude-6-2-strikes-in-tibet-usgs_secvpfசீனாவையொட்டி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திபெத் நாட்டை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

திபெத் நாட்டின் வடமேற்கு பகுதியான குவாம்டோ நகரின் வடமேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அருகில் சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல்சார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்? கட்டுரை
Next post மியான்மர் நாட்டில் பாரம் தாங்காமல் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி – பலர் மாயம்…!!