தனுஷ், கார்த்தியுடன் மோதும் நதியா…!!

Read Time:1 Minute, 25 Second

201610171254302317_nathiya-clash-with-dhanush-and-karthi_secvpfநீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்துள்ள நதியா, தற்போது சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில், இவருடைய நடிப்பில் ‘திரைக்கு வராத கதை’ என்ற படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற தீபாவளிக்கு களமிறக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, தீபாவளி ரேசில் தனுஷின் ‘கொடி’, கார்த்தியின் ‘காஷ்மோரா’ ஆகிய படங்கள் போட்டியாக இறங்கியுள்ளனர். தற்போது நதியாவும் அவர்களுக்கு போட்டியாக தீபாவளி ரேசில் களமிறங்கியுள்ளார். ‘திரைக்கு வராத கதை’ படத்தில் நதியாவுடன் இனியா, ஈடன், கோவைசரளா ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான துளசி தாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஒரேயொரு காட்சியில்கூட ஆண்கள் இல்லாமல் படமாக்கியுள்ளனர். MJD புரொடக்‌ஷன்ஸ் சார்பாக கே.மணிகண்டன் தயாரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆற்றில் தத்தளித்த பயிற்சியாளர்… காப்பாற்ற ஓடோடி வந்த யானையின் நெகிழ்ச்சி தருணம்…!! வீடியோ
Next post நாம் விரும்பி சாப்பிடும் மீன் உணவு பற்றிய சில உண்மைகள்…!!