யாழில் நடந்த சோகம்..!! வீடியோ

Read Time:1 Minute, 12 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல கடைக்கு முன்னால் இருந்த வயோதிபருக்கு நடந்த சோகம்.

சிலர் தவறுகள் விடுவது வழமை அதை செய்யாதவாறு அவர்களுக்கு எடுத்துரைப்பது பண்பு ஆனால் இரக்க மற்ற முறையில் நடந்து கொள்வது மனித பண்பு அல்ல….

யாழில் உள்ள உணவு சாலை ஒன்றின் முன் ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் இருப்பதனை கண்ட உணவக ஊழியர் ஒருவர் மோசமான முறையில் விரட்டியடித்திருந்தார்.

விலங்குகளை விடவும் மிக மோசமான குணம் எங்களுக்குள் உண்டு என்பதை மனிதர்கள் சிலர் நிரூபிக்கும் வண்ணம் செயல்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர்களை காப்பாற்றும் வைத்தியசாலையில் இப்படி நடக்கலாமா?.. அதிர்ச்சி சம்பவம்…!! வீடியோ
Next post இரகசியத்தை வெளியிட்டவர் மீது கடும் தாக்குதல்! புதிய சர்ச்சையில் அமைச்சர்…!!