28.01.2017 இல் “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து, “வேரும் விழுதும்” விழா..!! (முன்னறிவித்தல்)

Read Time:54 Second

unnamed
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து அடுத்த வருடம் தை மாதம் 28ம் திகதியன்று (28.01.2017 இல்) நடைபெறவுள்ள, “வேரும் விழுதும்” விழாவுக்கு…

அனுசரணை (ஸ்பான்ஸர்) வழங்க -வர்த்தகர்கள் உட்பட- விரும்புவோரும், நிகழ்ச்சிகளை தர விரும்புவோரும் உடன் கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி..

(திரு.ரஞ்சன் -077.9485214, திரு.சதா -078.8518748, திரு.குழந்தை -079.9373289)

-சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்-

unnamed

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை மீது படையெடுக்க, பாரதம் வகுத்த திட்டம் : ‘ஒப்பசேன் பூமாலை’ பாராசூட்டில் இறங்கிய பொதிகள்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -90) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…!!
Next post நிலைதடுமாறிய வாடிக்கையாளர்… அப்பறம் நடந்த பரிதாபத்தை நீங்களே பாருங்க…!! வீடியோ