வானில் பறந்த வினோத உயிரினத்தால் பீதியில் மக்கள்!… டிராகனா..? டைனோசரா..? அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 26 Second

dragon_tape_001-w245லாவோஸ் நாட்டு மலைபகுதியில் ஒரு வினோத உயிரினம் ஒன்று பறக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. லாவோஸ் எல்லை பகுதியல் சுற்றுலா சென்ற நபர் ஒரு வினோத உயிரினம் பறப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாக, இதை பார்த்தவர்களில் சிலர் இது டிராகன் என்றும், சிலர் இது பறக்கும் டைனோசர் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இது தொகுக்கப்பட்ட வீடியோ எனவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த வீடியோவில் உள்ள வினோத உயிரினம் என்ன என்பது இது வரை உறுதி செய்யப்படவில்லை. குறித்து காட்சி இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெண்டைக்காய் ஊற வைத்த நீரில் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்…!!
Next post மூன்றாவது முறையாக ஓ.பன்னீர்செல்வம்: முரசு கொட்டி நிற்கும் அரசியல் சட்டச் சர்ச்சைகள்…!! கட்டுரை