தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய மகன் துடிக்க துடிக்க இறந்த காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 14 Second

father_birthday_001-w245தனது தந்தையுடன் பார் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இளைஞனை அவ்விடத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் பிரசன்னமாகியவர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதன்போது Santos da Silva எனும் 26 வயதான குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான். இச் சம்பவம் பிரேஸில் நாட்டின் Feira de Santana பகுதியில் நிகழ்ந்துள்ளது. எனினும் இதற்கான காரணம் தெரியவரவில்லை.

பிறந்த நாள் அன்று தனது உயிரை நீத்த இளைஞனின் செய்தியால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சிடைந்துள்ளதுடன், சோகமயமாக காணப்படுகின்றனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகுபலி-2: பிரபாஸ் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த ராஜமௌலி…!!
Next post எகிப்து முன்னாள் அதிபர் மோர்சியின் 20 ஆண்டு தண்டனையை உறுதி செய்தது கோர்ட்…!!