காணாமல் போன ஐரோப்பியன் விண்கலம் செவ்வாய் கோள் மீது மோதி சிதறியது…!!

Read Time:53 Second

201610220307163256_missing-european-craft-crashed-into-mars-esa_secvpfசோதனைக்காக ஐரோப்பியாவை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் விண்கலம் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக சோதனைக்காக அனுப்பப்பட்ட அந்த விண்கலம் காணாமல் போய் இருந்தது.

இந்நிலையில் காணாமல் போயிருந்த ஸ்கையாபரெலி என்ற அந்த விண்கலம் செவ்வாய்க் கோளின் தரை தளம் மீது கடந்த புதன்கிழமை மோதியதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அர்ஜூன மகேந்திரன் விவகாரம் : டிசம்பர் மாதம் 25 இல் பாராளுமன்றில் கோப் குழுவின் அறிக்கை…!!
Next post பூட்டிக்கிடந்த பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து: கட்டிடம் இடிந்து தரைமட்டமானது..!!