பெண்ணுக்கு தெறி பதில் அளித்த ஆண்: அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ…!!
இளசுகள் மனதில் ஒருவித உற்சாகத்தை அளிக்கும் டேட்டிங் என்ற வார்த்தை தற்போது உலகளவில் பிரபலமான ஒன்று.
டேட்டிங் செய்ய உங்களுக்கு பிடித்த நபரை தெரிவு செய்வதற்காகவே பல்வேறு இணையதளங்கள் வந்துவிட்டன.
தங்கள் நிறத்திற்கு ஏற்றவாறு, ரசனைக்கு ஏற்றவாறு அழகாக இருக்கிறார்களா? குள்ளமாக இருக்கிறார்களா? என்பதை இந்த இணையதளத்தில் இளசுகள் பதிவு செய்துள்ள Profile புகைப்படத்தினை வைத்து தெரிந்துகொண்டு, அதன்பின்னர் டேட்டிங் செய்கிறார்கள்.
எந்த புகைப்படத்தை பார்த்து அழகில் மயங்கி டேட்டிங் செய்கிறார்களோ…அதே புகைப்படத்தால் நிராகரிப்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது. ஆனால் நிறத்தினை காரணம் காட்டி நிராரித்த இந்திய பெண்ணுக்கு, அந்த இந்திய இளைஞனும் தக்க பதிலடி கொடுத்துள்ளான்.
மேலைநாட்டில் வசித்து வந்த இந்திய இளைஞன் ஒருவன், டேட்டிங் செய்வதற்காக இந்திய பெண்ணிடம், ஒன்லைன் இணையதளம் மூலம் நாடியுள்ளான்.
இதனைப்பார்த்த அப்பெண், நீ ஒரு இந்தியன், ஒரு இந்தியனோடு டேட்டிங் செய்யமாட்டேன். அதற்கு காரணம் அவர்களது நிறம் என கூறியுள்ளார்.
இவ்வாறு பதிலளித்த அந்த வெள்ளையின பெண்ணுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நினைத்த அந்த இந்திய இளைஞன், தனது வெள்ளையின நண்பனோடு சேர்ந்து அந்த பெண்ணை சந்திப்பதற்காக செல்கிறான்.
அப்போது, ரோட்டில் அப்பெண் நடந்துவந்துகொண்டிருக்கிறாள். அவளிடம் சென்று பேச்சுக்கொடுக்கிறான் அந்த வெள்ளையின இளைஞன். அவனுடன் பேசிகொண்டே நடந்துவரும் அப்பெண் டேட்டிங் பற்றி பேசுகிறாள்.
இவர்கள் இருவருக்கான உரையாடலின் இறுதியின், வெள்ளையின இளைஞன், அப்பெண்ணை பார்த்து எனக்கு இந்திய பெண்களோடு டேட்டிங் செய்ய விருப்பமில்லை என்று கூறுகிறான். இப்பதிலை கேட்டு திக்குதெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் அப்பெண், சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை விட்டு நடந்து செல்கையில், இந்திய இளைஞன் குறுக்கிடுகிறான்.
அப்பெண்ணிடம், என்னைத் தெரிகிறதா? இரண்டு நாட்களுக்கு முன்னர் இணையதளத்தில் சந்தித்துக்கொண்டோம், டேட்டிங் பற்றி பேசிக்கொண்டோம் என கேலித்தனமாக அப்பெண்ணை பார்த்து கேட்கிறார்.
இவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அங்கிருந்து வேகமாக அப்பெண் நடந்துசென்றுவிடுகிறாள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating