சீனாவில் பயங்கர வெடிவிபத்து: 7 பேர் பலி-94 பேர் காயம்…!!

Read Time:1 Minute, 17 Second

201610242028538359_seven-killed-94-injured-in-massive-explosion-in-china_secvpfசீனாவின் ஷான்ஜி மாகாணாம் ஜின்மின் நகரில் இன்று குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது. இதில், ஒரு தற்காலிக வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அதன் அருகில் உள்ள கட்டிடங்களும் கடுமையாக சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை தொடங்கினர்.

மீட்புக்குழுவினர் 7 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 94 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது வெடிவிபத்தா அல்லது குண்டுவெடிப்பா என உறுதிப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி…!!
Next post 500 கிலோ எடையுள்ள உலகின் மிக குண்டான எகிப்து பெண்…!!