நேரலையில் அரங்கேறிய அசிங்கம்… கன்னத்தை காட்டிய நடிகைக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த தொகுப்பாளர்…!!

Read Time:1 Minute, 33 Second

illegal_activities_001-w245அமெரிக்க தொலைக்காட்சி நடிகையான கிம் கர்தஷியன் சமீபத்தில் பாரிஸ் நகருக்கு சென்றிருந்த போது கொள்ளையர்கள் அவரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரித்து. ஒரு தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நாடகத்தில் கிம் கார்தஷியனாக நடித்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடியும் போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஒருவர், அவர் கன்னத்தில் முத்தமிட முயன்றார்.

ஆனால், அந்த நடிகை கன்னத்தை திருப்பிக் கொண்டார். அப்போது திடிரென அந்த தொகுப்பாளர், அவரின் மார்பில் முத்தம் இட்டார். இதைக் கண்ட பலர் கோபமடைந்தனர். அந்த தொகுப்பாளர் மீது பாலியல் தொடர்பான வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பலரும் புகார் அளித்துள்ளனர்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காணாமல் போகும் குளம்…!! கட்டுரை
Next post உடல் பருமன் பெண்களுக்கு ஆபத்தா?