16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…!!

Read Time:42 Second

201608191555391347_plus-two-student-suicide-in-vaniyambadi_secvpfமட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது .

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி அம்புரோஸ் வீதியை சேர்ந்த இ.சசிகலா என்ற சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் .

இவருடைய தற்கொலை தொடர்பான விபரங்கள் இதுவரைக்கும் தெரியவில்லை மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு..!!
Next post புரோமேஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளுக்கு பொதுமேடையில் சாட்டையடி கொடுத்த விவேக்…!!