களனி பல்கலைக்கழகத்தில் தீ விபத்து…!!

Read Time:47 Second

download-1-10களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கர ஆண்கள் விடுதியில் தீபரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் குறித்த விடுதியின் அறை ஒன்று முற்றாக சேமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பரவல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த அறையில், மாணவர்கள் இருவர் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக களனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய மசாஜ் நிலைய ஊழியர் ; உனவடுன பகுதியில் சம்பவம்…!!
Next post பிரபு சாலமன் படத்தில் மீண்டும் இணையும் சந்திரன் – ஆனந்தி…!!