நடுக்கடலில் ராட்சத சுறாவிற்கு உணவாகும் மாடு… மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 27 Second

shark_eating_002-w245பிரெஞ்சு தீவான மயோட்டே அருகே உள்ள மத்திய இந்திய பெருங்கடலிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பயணி ஒருவர் இந்த தீவு அருகே படகில் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த காட்சியை கமெராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

நடுக்கடலில் சுறா மீன் ஒன்று முழு மாட்டை உணவாக்கும் கொடூர காட்சி கமொரவில் சிக்கியுள்ளது. மேலும் இதில் அந்த சுறாவானது மாட்டினை சாப்பிட்டு வாந்தி எடுப்பது போன்றும், மாட்டின் வயிறு பகுதியில் வெறும் எழும்பு மட்டுமே மிஞ்சியிருக்கிறதும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், தரையில் வாழும் மாடு எப்பது கடலில் அதுவும் கடல் மையத்தில் வந்தது எப்படி என கேள்வி எழுந்துள்ளது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நட்பாக இருந்த உறவு காதலாக மாறியது எப்படி?
Next post இன்றைய சினிமா வர்த்தகமயமாகி விட்டது: ஜெயா பச்சன் வேதனை…!!