அரசு மறுப்பு

Read Time:32 Second

Slk.Flag.1.jpgவிமானப்படையினர் சிறுவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்களென்று புலிகளினால் தெரிவிக்கப்பட்ட வதந்திகளில் எவ்வித உண்மையுமில்லையென்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. புலிகளின் நிலைகளை இலக்கு வைத்தே பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொழும்பு குண்டு வெடிப்பு பாகிஸ்தான் தூதரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்
Next post இந்தோனேஷியாவில் இன்று நிலநடுக்கம்