மியன்மார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்…!!

Read Time:1 Minute, 13 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2மியன்மார் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருப்பதாக அந்த நாட்டு விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக மியன்மார் நாட்டின் விமான சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் அந்த நாட்டு விமான சேவைகள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்துக்குள்ளான விமானம் மியன்மார் நாட்டை சேர்ந்தது அல்ல என்றும், மியன்மார் விமானச் சேவைகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நகர்ந்து வந்த மரத்தினை கைது செய்த பொலிசார்… என்ன தான்ய்யா நடக்குது உலகத்துல…!! வீடியோ
Next post வித்தியாசமாக பண மோசடி செய்த நபர் சிக்கினார்…!!