கொடி முதல் நாள் வசூல்- எந்த நிலையில் உள்ளது? இதோ…!!

Read Time:49 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90-1தனுஷ் நடிப்பில் கொடி படம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. வார நாட்கள் என்பதால் திரையரங்கில் கூட்டம் பெரிதாக இல்லை என கூறப்படுகின்றது.

இப்படத்தில் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்க, அனுபாமா, த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளனர்.

முதல் நாள் கொடி தமிழகத்தில் மட்டுமே ரூ 4 கோடி வரை வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது, மேலும், இன்று தீபாவளி என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் தைரியசாலியா என்பதை தெரிஞ்சிக்கலாமா?… இதை முதல்ல பாருங்க…!! வீடியோ
Next post காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிர்பாரத விதமாக நடந்த சம்பவம்..!!