காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிர்பாரத விதமாக நடந்த சம்பவம்..!!

Read Time:41 Second

body-1கொங்கிறீட் தூணின் ஒரு பகுதி உடைந்து தலையில் விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒரவர் படுகாயம் அடைந்துள்ளார்.

பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடம் ஒன்று விழுத்மையினாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடி முதல் நாள் வசூல்- எந்த நிலையில் உள்ளது? இதோ…!!
Next post தெற்கு அதிவேக வீதியில் காதல் ஜோடிகளுக்கு நடந்த கொடூர சம்பவம்..!! (வீடியோ)