ஆர்யாவின் கடம்பன் டீசர் வெளியிடுவது இவர்களா ?

Read Time:56 Second

625-111-560-350-160-300-053-800-200-160-90நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் ஹிட் படம் கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஆதலால் எப்படியாவது ஒரு பெரிய ஹிட் கொடுத்திட வேண்டும் என்று அயராத உழைத்துள்ள படம் கடம்பன்.

இப்படம் பழங்க குடியினர் சம்பந்தப்பட்ட கதை, ஆகையால் தன் உடலை மிகவும் வருத்தி கட்டுக்கோப்பாக இந்த படத்துக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் எப்போது என்ற தகவல் தற்போது வெளியாகிவுள்ளது. அதன் படி வருகிற அக்டோபர் 31ம் தேதி சூர்யா, விஷால் மற்றும் கார்த்தி டீசரை வெளியிடவுள்ளனர் என்ற செய்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா வெளியேற்றம்..!!
Next post அகதிகளுக்கு எதிராக கடும் கொள்கையை கொண்டு வந்த அவுஸ்திரேலியா..!!