இத்தாலியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!
Read Time:38 Second
இத்தாலியின் மத்திய பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதையடுத்து அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
அங்கு 7.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Average Rating