உலகின் மிகவும் பிரபல்யமான நகைச்சுவையாளரான “மிஸ்டர் பீனை” இனிமேல் பார்க்க முடியாது!! (காணொளி)

Read Time:1 Minute, 10 Second

0உலகின் மிகவும் பிரபல்யமான நகைச்சுவையாளரான மிஸ்டர் பீன் [ ரோவன் செபாஸ்டின் அட்கின்சன் ] தொடர்பிலான தகவல் ஒன்று இணையத்தளத்தில் தீயாக பரவுகின்றது.அதாவது, மிஸ்டர் பீன் இனிமேல் எவ்விதமான நகைச்சுவைகளிலும் ஈடுபடபோவதில்லை என தனது நகைச்சுவை வாழ்க்கையை முடித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தான் ஓய்வு பெறுவதற்காகவே இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அவரது குறித்த பெயர் அழிந்து போகாது என உலக பிரபல்யங்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் இனிமேல் தொகைக்காட்சியில் இவரது நகைச்சுவைகளை பார்க்க முடியாது எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இவரது முழுமையான நகைச்சுவை காணொளி ஒன்று;இணைப்பு

https://youtu.be/FWh8wtT7DX0

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு…!!
Next post இவ எந்த ஊரு பொண்ணுடா? ஆமா, இது கோவைசரளாவுக்கு தெரியுமா…!! வீடியோ