புலிகள்சார்பு இணையதளங்கள்… முகவரி தேடும் பிச்சைக்காரர்களை விட கேவலமானவர்கள் -TMVPஐெயந்தன்
Read Time:1 Minute, 14 Second
இன்று வெளிநாடுகளில் இருக்கும் புலிகள்சார்பு இணையதளங்கள் எழுதுவதெல்லாம் உண்மை என்று நம்புகின்றவர்கள் யுத்தத்தை ஆதரிப்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் கௌரவமாக வாழ ஒரு விலாசம் தேடுபவர்கள், இங்கும்சரி வெளிநாடுகளிலும்சரி எவராவது தமது பெயரைச் சொல்லி வெளியே ஏதாவது ஒரு செயலைச் செய்ய முடிகின்றதா? சுருக்கமாக இவர்கள் முகவரி தேடும் பிச்சைக்காரர்களை விட கேவலமானவர்கள் என்று தான் என்னால் கருத முடிகின்றது….
WWW.ILAKKU.COM
மேற்படி கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழமக்கள் விடுதலைப்புலிகளின்(ரிஎம்விபி) கிழக்குமாகாண புலனாய்வுத்துறையின் பதில்பொறுப்பாளரான ஐெயந்தன் அவர்கள் ‘இலக்கு” இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியை முழுமையாக இலக்கு இணையத்தளத்தில் பார்வையிடலாம்….WWW.ILAKKU.COM