இப்படியொரு நொன்ஸ்டொப் சமையலை எப்போதாவது பார்த்திருங்கிறீங்களா..!! வீடியோ

Read Time:1 Minute, 16 Second

nonstop_cooking_001-w245சமையல் என்பதே ஒரு கலைதான். ஒவ்வொருவரது கைப் பக்குவத்தையும் பொறுத்து சுவைகள் வெவ்வேறாக இருக்கும். இதையும் தாண்டி ஒவ்வொருவரும் தாம் சமையல் செய்வதற்கு தனித்துவமான ஸ்டைலை பின்பற்றுவார்கள்.

இவ்வாறான ஸ்டைல்களை அதிகளவில் உணவுக் கடைகளில் காணலாம். இங்கும் ஒரு நபர் அசத்தலான முறையில் தொடர்ச்சியாக ஆப்பம் செய்து அசத்துகின்றார்.

உணவு சாப்பிடுவதற்காக மட்டுமல்லாது இவரோட திறமையை பார்த்து ரசிப்பதற்காகவும் இக் கடைக்கு விஜயம் செய்யலாம் போலிருக்கே. நீங்களும் ஒருமுறை அவரோட திறமையை மிஸ் பண்ணிடாம பாருங்கள்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிரிக்கெட் படத்தில் கராத்தே வீராங்கனை..!!
Next post வவுனியாவில் மடக்கி பிடிக்கப்பட்ட முதலை….!!