வவுனியாவில் வீதி விபத்து: ஒருவர் காயம்…!!

Read Time:52 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90வவுனியாவில் தவசியாகுளம் பிரதான வீதியிலே நேற்று(30) இரவு 9.55 மணியளவில் முச்சக்கர வண்டி – ஹயஸ் வாகனம் என்பன மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தின் போது ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவத்தில், முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகித் தடம் புரண்டது. இதன் போது முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்ததுடன், அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு…!!
Next post பற்களின் மஞ்சள் கறை நீங்கி பளிச்சிட சூப்பரான ட்ரிக்ஸ்…!!