டூத் பேஸ்டின் இன்னொரு பயன் என்ன தெரியுமா…இந்த வீடியோ பயன்படும்….!! வீடியோ

Read Time:1 Minute, 25 Second

car_toothpaste_clean001-w245பெரும்பாலும் டூத்பேஸ்ட் வாய்துர் நாற்றத்தை போக்கவும் பல்லில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் தான் பயன்படும்.

ஆனால் இப்போது வரும் டூத்பேஸ்ட்களில் அதிகம் கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுவதால் இதனை உபயோகிப்பது கேள்விக்குறியே.

அதுபோகட்டும் நாம் வைத்திருக்கும் காரோ பைக்கோ வேறு எதாவது வாகனங்களில் ஏற்படும் கீரல்களை சரி செய்ய கடினமாக இருக்கும்.

இதோ இருக்கிறது அதற்கு ஒரு மருந்து. அதுவேற எதுவும் இல்லை, பல்லை சுத்தமாக வைக்க பயன்படும் இந்த டூத்பேஸ்ட் தான். பேஸ்டில் உட்பொருளாக சேர்க்கப்படும் கெமிக்கள்ஸ் தான் இந்த கீரல் உராய்வுகளை சரிசெய்ய உதவுவதை இந்த வீடியோவை பார்ப்போம்…..

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிபி ராஜுக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்…!!
Next post உங்கள் காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைக்கணுமா?…!!