எதை செய்தாலும் ப்ளான் பண்ணி செய்யணும் பாஸ்…!! வீடியோ

Read Time:1 Minute, 15 Second

do_with_plan_001-w245இந்த காலத்தில் உள்ள மக்கள் யாராவது ஒரு வேலையை செய்ய சொன்னால் அதை ஒழுங்காக செய்யாமல் எப்படியாவது சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ஏனோ தனோ என்று செய்து முடிக்கிறார்கள்.

இந்த மாறி விஷயங்களில் இளைஞர்கள் மட்டுமே செய்வாங்க அதுவும் வீடு மாற்றும் போது இந்த மாறி நடப்பதை நீங்களே காணமுடியும். ஒரு விஷயதை செய்யும் போது சரியான திட்டத்தோடு தான் செய்யவேண்டும்.

இம்மாதிரியான செயல்களுக்கு உதாரணமாக சில காட்சிகள் இணையத்தில் வெளிவருகின்றன. இப்போதெல்லாம் இந்த செயல்கள் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலஹாசன்- கௌதமி பிரிந்தனர்… 13 ஆண்டுகால வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…!! வீடியோ
Next post வீடுபார்க்க சென்ற இளம்பெண் பாலியல் பலாத்காரம்: மும்பையில் 7 பேர் கைது…!!