கமலஹாசன்- கௌதமி பிரிந்தனர்… 13 ஆண்டுகால வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…!! வீடியோ

Read Time:44 Second

gowthami-kamal-2121-600-01-1477989888-1நடிகர் கமலஹாசனும், நடிகை கௌதமி இருவரும் கடந்த 13 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிவதாக கௌதமி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகள் சுப்புலட்சுமி எதிர்காலத்தை முன்னிட்டு கமலஹாசனை விட்டு பிரிவதாக தெரிவித்துள்ளார். மேலும் 29 ஆண்டுகால கமலஹாசனுடனான நட்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீச்சல் குளத்தில் இளம் தம்பதியரை தாக்கிய முதலை…!! (VIDEO)
Next post எதை செய்தாலும் ப்ளான் பண்ணி செய்யணும் பாஸ்…!! வீடியோ