By 2 November 2016 0 Comments

மலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு…!!

train-travel-srilankaமலையகத்திற்கான புகையிரத சேவை பாதிப்பு

மலையகத்திற்கான புகையிரத சேவையிற்கு சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

தண்டவாளத்தின் மீது கற்பாறைகள் விழுந்துள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

Protected by WP Anti Spam