சாகசம் காட்டிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 25 Second

girl_magic_fire_001-w245சாகசங்கள் என்பவை பொதுவாக உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் காரியங்கள் ஆகும். பார்ப்பவர்களுக்கு சில சமயங்களில் இது சாதாரணமாக தெரிகின்ற போதிலும் சாகசம் செய்பவர்கள் எடுக்கும் ரிஸ்க் அவர்களுக்கே புரியும்.

இதனால் சில சமயங்களில் பாரிய விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்படுவதுண்டு. இவ்வாறே பெண் ஒருவர் தீப்பந்தத்தை கையில் வைத்து சுற்றிய பின்னர் வாயிலிருந்து எரிபொருளை ஊதி இராட்சத தீப்பிழம்பை ஏற்படுத்த முனைந்தார்.

இதன்போது அவரது வாயில் தீப்பற்றி முகம் முழுவதற்கும் பரவியுள்ளது. இதன்போது அருகிலிருந்தவர் ஒருவர் அப் பெண்ணைப் பிடித்து தரையில் உருளச் செய்து தீயை அணைத்துள்ளார்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமிகள் 12 பேர் கர்ப்பம்!… வெறிநாய்களாக மாறிய ஆசிரியர்கள்..!!
Next post பெண்ணை கடத்திச் சென்று செக்ஸ் அடிமையாக்கிய காமுகன் கைது…!!