மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா…!!

Read Time:41 Second

201611031703342989_hansika-paired-again-sivakarthikeyan_secvpfசிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஜோடி சேருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதில் இவருடன் ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்கிறார். இதன் மூலம் ‘மான் கராத்தே’ படத்துக்கு பிறகு இதில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் நீர்­வெட்டு…!!
Next post ஏழே நாட்களில் வெள்ளையாகணுமா? இதோ அருமையான வழிகள்…!!