விண்வெளியில் அணுகுண்டு பரிசோதனை நடத்தும் பரபரப்பான காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 12 Second

nuclear_bomb_001-w245அணுகுண்டு என்பது சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் அணுப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் இதனை சாதாரண மனிதர்கள் எவரும் கண்கூடாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்பரிசோதனைகளை பொருவாக நிலத்திற்கு அடியில், கடலுக்கு அடியில் என மேற்கொள்வார்கள்.

அதேபோன்று முதன் முறையாக விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட காட்சியே இங்கு உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் செய்வதாக கூறி யுவதியை ஏமாற்றிய போலி மருத்துவர் கைது…!!
Next post யாழ். மாணவர்களின் படுகொலை : மரண விசாரணை அறிக்கை வெளியானது…!!