பரபரப்பான ரோட்டில் சிறுவன் ஏற்படுத்திய அதிர்ச்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

child_busy_road_002-w245சீன நாட்டின் ஸேஜியாங் பிரதேசத்தில் உள்ள பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சாலையின் நடுவே சிறுவன் ஒருவன் தன்னுடைய பொம்மை காரை ஓட்டிக்கொண்டு எதிர்புறமாகச் சென்றான்.

சாலையில் வரும் வாகனங்கள் அவரை மோதுவதுபோல் வந்து ஒதுங்கி செல்வதை கவனித்த சீன போலீசார் ஒருவர் உடனே சென்று அந்த சிறுவனை மீட்டார். இந்த பரபரப்பான அதிர்ச்சி சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமாரவில் பதிந்ததை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இனிமேலாவது, குழந்தைகளை பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க சீனா தற்போது இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை காரை ஏற்றி கொன்ற சட்ட கல்லூரி மாணவர்…!!
Next post பொள்ளாச்சி பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது…!!