விஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

Read Time:1 Minute, 6 Second

201611051143351773_vijay-antonys-saitan-release-date-confirmed_secvpfவிஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், ஆடுகளம் முருகதாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சைத்தான்’. விஜய் ஆண்டனி இசையமைத்து, நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி சொந்தமாகத் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. அதன்படி தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்ற ‘சைத்தான்’ நவம்பர் 17-ம் தேதி வெளியாகிறது.

நடிகர் விஜய் ஆண்டனி படத்துக்குப்படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் ‘சைத்தான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 80 வயது தாயை புறக்கணித்த ஏழு பிள்ளைகளின் கொடூர செயல்…!!
Next post பெண்கள் அணியும் வளையலுக்கும், வீட்டில் சேரும் செல்வத்திற்கும் என்ன சம்மந்தம்?