ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 28 Second

201611051118323731_kadavul-irukaan-kumaru-release-date-confirmed_secvpfஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’.

தனது ஆஸ்தான காமெடியன் சந்தானத்திற்குப் பதில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இயக்குனர் ராஜேஷ் கைகோர்த்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. அதன்படி தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்ற இப்படம் வருகின்ற நவம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜி.வி.பிரகாஷ்-ஆனந்தி இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதேபோல நாயகனாக அறிமுகமான டார்லிங் படத்துக்குப் பின் நிக்கி கல்ராணியுடன் இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாரை சாரையாக கடற்கரைக்கு படையெடுத்த மீன்கள்: இயற்கை அனர்த்தத்தின் எதிரொலியா? வீடியோ
Next post சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா…!! கட்டுரை