மலைமீது கிளைடர் மோதி ஜப்பானியர் பலி…!!

Read Time:58 Second

flight_close001-w245ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், மக்கோட்டா சகுமா(38) கிளைடரில் பறக்கும் விளையாட்டில் ஆர்வம்கொண்ட இவர், இயற்கை எழில்கொஞ்சும் இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலா பகுதிக்கு சமீபத்தில் வந்திருந்தார்.

இங்குள்ள கங்ரா மாவட்டம், பில்லிங் பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் இருந்து பறக்க தொடங்கியபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்த கிளைடர், ஒரு பெரிய குன்றின்மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மக்கோட்டா சகுமா அருகாமையில் பாலம்பூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலில் வலிமையை இதைவிட எடுத்துக்காட்ட முடியுமா? வீடியோ
Next post உறவு கொள்ள பெரும்பாலான ஆண்கள் தெரிவு செய்யும் இடம்…!!