பொழுதெல்லாம் இரட்டிப்பு உற்சாகத்துடன் இருக்க வேண்டுமா? இந்த மூன்றும் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்…!!
சிலருக்கு அதிக உடல் உழைப்பு எதுவும் இல்லாத போதிலும் கூட கடுமையான உடல் சோர்வில் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு இந்த மூன்று சத்துக்களும் மிகவும் அவசியம்.
துத்தநாகம் (Zinc):
நமது உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் துத்தநாக சத்து அவசியம் தேவை. குறிப்பாக உடல் சோர்வாக இருப்பவர்கள் தினமும் உணவில் துத்தநாகம் சத்துள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். 15 மில்லிகிராம் அளவு இந்த சத்து அவசியம் தேவைப்படுகிறது.
துத்தநாக சத்துள்ள உணவுகள்:
கீரை, பூசணிக்காய் மற்றும் ஸ்குவாஷ் விதைகள், கடல் உணவுகள், நட்ஸ், கொக்கோ, சாக்லேட், சிக்கன், பீன்ஸ், மஷ்ரூம்.
செலினியம்:
உடல் சோர்வை போக்க அடுத்து நீங்கள் அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டிய மினரல் சத்து செலினியம். உடல் சோர்வு நீங்க இதை 200 மில்லிகிராம் அளவு நீங்கள் உங்கள் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செலினியம் சத்துள்ள உணவுகள்:
ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், கீரை, சூரியகாந்தி விதைகள், எள் விதைகள், ஆளி விதைகள்.
ஐயோடின்:
அடிக்கடி ஏற்படும் உடல் சோர்வில் இருந்து மீண்டு வர, மூன்றாவதாக நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய மினரல் சத்து ஐயோடின். இதை நீங்கள் 150 மில்லிகிராம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஐயோடின் சத்துள்ள உணவுகள்:
வேகவைத்த முட்டை, ஸ்ட்ராபெர்ரி, கிரான்பெர்ரி, யோகர்ட், வான்கோழி நெஞ்சுபகுதி, பீன்ஸ், சூரை மீன்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating