சிம்பு படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்: நடிகை தமன்னா..!!

Read Time:1 Minute, 26 Second

201611051332364948_tamannah-talks-about-simbu-movie_secvpfஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க, மற்றொரு சிம்புவுக்கு தமன்னா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிப்பது குறித்து தமன்னா கூறுகையில் ” இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது.

நான் இதில் நடிகையாக வருகிறேன். மிகவும் துடிப்பான வேடம். சிம்புவுடன் மரத்தை சுற்றி பாட்டுப்பாடும் நாயகி அல்ல. நடிக்க வாய்ப்புள்ள வேடம். இதனால்தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்’’ என்றார்.

தமன்னா நடித்த ‘தர்மதுரை’, ‘தேவி’ படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. இதுவும் அது போன்று நடிக்க வாய்ப்புள்ள நல்ல படம். தனக்கு கண்டிப்பாக இப்படம் நல்ல பெயரை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் தமன்னா இப்படத்தில் நடித்து வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொழுதெல்லாம் இரட்டிப்பு உற்சாகத்துடன் இருக்க வேண்டுமா? இந்த மூன்றும் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்…!!
Next post பயணத்தின் போது குழந்தை அழுகிறதா? அவர்களை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…!!