நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல மொடல் அழகிக்கு வழங்கப்படவுள்ள கடுமையான தண்டனை?..!!

Read Time:1 Minute, 24 Second

1477977968-5163ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து, இணையத்தில் வெளியிட்ட அமெரிக்காவின் பிரபல மொடல்அழகியான டானி மாதர்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளார்.

இவர் கடந்த மாதம் அவர் வழக்கமாக போகும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளார். லாக்கர் அறையில் ஒரு பெண் நிர்வாணமாக நின்று கொண்டிருந்ததைக் கண்ட அவர், அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.

அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைக் கண்ட பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். எதிர்ப்புகள் அதிகரிக்கவே, மன்னிப்பு கேட்டு அதை நீக்கியுள்ளார்.

ஆனால் அந்த உடற்பயிற்சி மையம், இது குறித்து போலீசாரிடம் ;முறையிட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில், டானி மாதர்ஸின் குற்றம் நிருபீக்கப்பட்டால் அவருக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 1000 டொலர்வரை அபராதமும் விதிக்க;தீர்மானித்துள்ளதாக. தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க அதிபர் தேர்தல்- டொனால்டு டிரம் மேடையில் உரையாற்றும் போது இடம்பெற்ற விபரீதம்!! (காணொளி)
Next post தொண்டமானாறு செல்வச்சந்நிதி கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..!!