தள்ளு வண்டியில் மனைவியின் சடலத்தை 60கிமீ தூரம் கொண்டு சென்ற மனிதர்…!!

Read Time:35 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2ஐதராபாத்தில் இருந்து விகரபாத் வரை, 60 கிமீ தூரம் மனைவியின்(கவிதா) சடலத்தை தள்ளு வண்டியில் வைத்து கொண்டு சென்றிருக்கிறார் ராமுலு என்னும் பிச்சைக்காரர்.

ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல 6,000 ரூபாய் செலவாகும் என்பதால் இந்த நிலை.

இருவரும் தொழு நோயாளிகள்.

60 கிமீ தள்ளிய பிறகு, மக்கள் உதவியால் ஆம்புலன்ஸ் கிடைத்துள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல வருடம் கழித்த தனது கொரில்லா நண்பரை பார்த்த பெண்ணின் குதூகலத்தை பாருங்க…!! வீடியோ
Next post 9 வயது சகோதரியை சீரழித்த 12 வயது சிறுவன்…!!