9 வயது சகோதரியை சீரழித்த 12 வயது சிறுவன்…!!

Read Time:2 Minute, 8 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90-1பாலியல் தொடர்பான படங்கள் இணையத்தில் அதிகம் பார்த்து அதன் பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவன் தன் 9 வயது சகோதரியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா நாட்டில் 12 வயது சிறுவன் தன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளான். அதிக நேரம் கணனியில் இணையத்தை பார்ப்பதிலேயே அவன் செலவிட்டு வந்துள்ளான்.

சிறுவன் தானே எதாவது இணையத்தில் விளையாடுவான் என அவன் பெற்றோரும் அதை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.

ஆனால் இணையத்தில் அவன் பார்த்தது என்ன தெரியுமா? எல்லாமே பாலியல் சம்மந்தமான படங்கள் (Porn Movies). தொடர்ந்து அவன் இதை பார்த்து வந்ததால் அவன் மனம் தடுமாறியது.

இதன் பாதிப்பால் அவனுடன் வீட்டில் வசிக்கும் அவனுடைய 9 வயதேயான இளைய சகோதரியை அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதை யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டி பலமுறை இப்படி அவன் செய்துள்ளான்.

பின்னர் இது வெளியில் தெரிய வர பொலிசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

இது சம்மந்தமாக நீதிபதி கூறுகையில், இவனுக்கு 12 வயது தான் ஆவதால் அவனை சிறையில் அடைக்க முடியாது. அதனால் Sexual Harm Prevention Order என்னும் பாலியல் மற்றும் மனது சம்மந்தமான சிகிச்சை மையத்தில் அவன் தனது 16 வயது வரை தங்கி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

சிகிச்சை முடிந்து வந்தாலும் அவன் பொலிசாரால் தொடர்ந்து கண்காணிக்க படுவான் என அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தள்ளு வண்டியில் மனைவியின் சடலத்தை 60கிமீ தூரம் கொண்டு சென்ற மனிதர்…!!
Next post போலியான கடவுச் சீட்டுடன் ஈரான் பிரஜை கைது…!!