செல்லப்பிராணி மீதான ஆசையில் நாயாக மாறிய இளம் பெண்..!! (அதிர்ச்சி வீடியோ)

Read Time:1 Minute, 13 Second

04-1443954301-makeup-dogபெண் மேக்கப் கலைஞர் ஒருவர் தன் செல்ல நாயைப் போன்றே மேக்கப் போட்டுக் கொண்டு, அந்த வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார். (வீடியோ)

நியூயார்க்: பெண் மேக்கப் கலைஞர் ஒருவர் தன் செல்ல நாயைப் போன்றே மேக்கப் போட்டுக் கொண்டு, அந்த வீடியோவை இணையத்தில் உலவ விட்டுள்ளார்.

வீடுகளில் மனிதர்களுக்கு இணையாக வளைய வருபவை நாய்கள். உலக அளவில் நாய் வளர்ப்போரில் பலர், அவர்களது நெருங்கிய உறவினரைக் காட்டிலும் தங்கள் வீட்டு நாயையே அதிகம் நேசிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

அந்தளவுக்கு செல்லப்பிராணியாக நாய்கள் பேர் போனவை. இந்நிலையில், இலானா என்கிற அமெரிக்க மேக்கப் கலைஞர், தன் செல்ல நாய் மீது கொண்ட அதீத பாசத்தால், அதன் முகம் போன்றே தனக்கும் மேக்கப் போட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!
Next post உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்..!!! (படங்கள்)