கூச்சமின்றி பொது இடத்தில் சிறுநீர் கழிக்கும் பெண்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 25 Second

indian-girl-peeing-on-streets-social-1442470361ஒரு பெண் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்பது பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்கள் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது சர்வ சாதாரணமான விஷயம் ஆகும்.
அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிப்பார்கள். இந்நிலையில் பெண் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்க்க சிலர் விரும்பினர். இதையடுத்து அவர்கள் ஒரு ஆணுக்கு கருப்பு நிற கவுன் அணிந்து தலையில் டோப்பா வைத்து முகம் தெரியாத அளவுக்கு மறைத்தனர்.

அந்த ஆள் சாலையின் ஓரமாக நின்று கொண்டு சுவரில் சிறுநீர் கழித்தார். அந்த வழியாக சென்றவர்கள் அடப்பாவி ஒரு பெண் இப்படி பொது இடத்தில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கிறாரே என்று வியந்து பார்த்தனர். ஒன்று இரண்டு பேர் அவர் அருகே சென்று அதை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

https://youtu.be/EI_IlSvJECc

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூர்யாவின் சிங்கம்-3 டீசர்..!! (வீடியோ)
Next post உடல் எடையை குறைக்க லட்சுமி மேனன் செய்த காரியம்..!!